பிரதான துதன் எக்காளம் முழங்க

பிரதான துதன் எக்காளம் முழங்க
பரமன் இயேசு வருவார்
சாயங்காலத்திலோ, நடுராவினிலோ
சேவல் கூவிடும் நேரத்திலோ
அதிகாலையிலோ எந்த வேளையிலோ
பரமன் இயேசு வருவார்

1. இருவர் வயலில் இருப்பார்
இரண்டு ஸ்திரிகள் எந்திரம் அரைப்பார்
ஒருவர் கைவிடப்படுவார்
ஏற்றுக்கொள்ளப்படுவார் ஒருவர் – பிரதான

2. நோவா காலத்தின் சம்பவம்போல்
நடந்திடும் அந்த நாட்களிலே
புசித்தும் குடித்தும் பெண்கொண்டும்
பலர் அசந்து வெறித்திருப்பார்- பிரதான

3. லெளகிகக் கவலைகளினாலும்
இலட்சை மிகுந்த வெறியினாலும்
எம் இதயம் பாரமடையாமல்
எச்சரிக்கையுடன் காத்திருப்போம்- பிரதான

4. இரவும் பகலும் விழிப்பாய்
இருதயம் நொருங்கி ஜெபிப்போம்
கற்புள்ள கன்னிகையாக நாமும்
கர்த்தர் வருகைக்குக் காத்திருப்போம்- பிரதான

5. தவிக்கும் உலகம் அந்த நாளில்
தலைகளை உயர்த்தி நடப்போம்
வருகை நெருங்க கர்த்தர் இயேசு
வாசற்படியில் வந்து நிற்கிறார்- பிரதான



pirathana thudhan ekkalam muzhangka<

pirathana thudhan ekkalam muzhangka
paraman iyesu varuvar
sayangkalaththilo, naduravinilo
seval kuvidum neraththilo
athikalaiyilo enthdha velaiyilo
para,man iyesu varuvar

1. iruvar vayalil iruppar
irandu sathirikal enththiram araippar
oruvar kaivitabpaduvar
eetrrukkollabpaduvar oruvar – pirathana

2. nova kalaththin sampavampol
natanththidum anthdha nadkalile
pusiththum kudiththum penkondum
palar achanththu veriththiruppar- pirathana

3. lelakikak kavalaikalinalum
iladsai mikunthdha veriyinalum
em idhayam baramadaiyamal
escharikkaiyutan kaththiruppom- pirathana

4. iravum pakalum vizhippay
irudhayam norungki jabippom
karpulla kannikaiyaka namum
karthdhar varukaikkuk kaththiruppom- pirathana

5. dhavikkum ulakam anthdha nalil
dhalaikalai uyarththi nadappom
varukai nerungka karthdhar iyesu
vacharpadiyil vanththu nirkirar- pirathana